"கேப்டன்" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் ஆர்யாவின் "கேப்டன்" திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளத...
x
நடிகர் ஆர்யாவின் கேப்டன் திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக், டெடி படங்களை இயக்கிய சக்தி சவுந்திரராஜன், மீண்டும் ஆர்யாவுடன் இணைந்து கேப்டன் படத்தை இயக்கியுள்ளார். இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது.

Next Story

மேலும் செய்திகள்