டாணாக்காரன் படத்தின் 2வது பாடல் வெளியீடு - ஜிப்ரான் இசையில் உணர்ச்சிமிகு பாடல்

விக்ரம்பிரபு நடிக்கும் டாணாக்காரன் படத்தில் 2வது பாடல் வெளியாகியுள்ளது. ஜெய் பீம் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து புகழ்பெற்ற தமிழ், தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்து டாணாக்காரன் படத்தை இயக்கியுள்ளார்.
டாணாக்காரன் படத்தின் 2வது பாடல் வெளியீடு - ஜிப்ரான் இசையில் உணர்ச்சிமிகு பாடல்
x
விக்ரம்பிரபு நடிக்கும் டாணாக்காரன் படத்தில் 2வது பாடல் வெளியாகியுள்ளது. ஜெய் பீம் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து புகழ்பெற்ற தமிழ், தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்து டாணாக்காரன் படத்தை இயக்கியுள்ளார். அண்மையில் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது துடித்தெழு தமிழா என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
காவல்துறை பயிற்சியில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் ஏப்ரல் 8ம் தேதி ரிலீசாகிறது.


Next Story

மேலும் செய்திகள்