இந்தி, தெலுங்கிலும் வெளியாகிறது "அரபிக்குத்து"

விஜயின் பீஸ்ட் படத்தின் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடல் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இன்று வெளியாகிறது.
x
விஜயின் பீஸ்ட் படத்தின் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடல் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இன்று வெளியாகிறது. அனிருத் இசையில் நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய HALAMATHI HABIBO பாடல் உலகளவில் டிரெண்ட் ஆனது. தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த பாடல், மாலை 4 மணிக்கு வெளியாகிறது.

Next Story

மேலும் செய்திகள்