ஜேம்ஸ்பாண்ட்க்கு கொரோனா தொற்று

ஜேம்ஸ்பாண்ட் புகழ் நடிகர் டேனியல் கிரேக்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
ஜேம்ஸ்பாண்ட் புகழ் நடிகர் டேனியல் கிரேக்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகமான மெக்பத்தில் டேனியல் கிரேக் நடிப்பதாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு முன் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், டேனியல் கிரேக்கிற்கு தொற்று இருப்பது உறுதியானது. தொடர்ந்து மெக்பத் நாடக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்கள் சோகமடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்