"நான் பிடிஆர் தியாகராஜனின் ரசிகன்" - விஜய் சேதுபதி

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தேசிய 71வது கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி துவக்க விழா நடைபெற்று வருகிறது.
x
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தேசிய 71வது கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி துவக்க விழா நடைபெற்று வருகிறது. இன்று முதல் ஏழு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வினை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் துவக்கி வைக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்