புதிய சாதனை படைத்த வலிமை... மகிழ்ச்சியில் திளைக்கும் போனி கபூர்!

அஜித்தின் வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.
x
அஜித்தின் வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது. அஜித்தின் வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஒடிடியில் வெளியான வலிமை திரைப்படம் ஒரே வாரத்தில் 500 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், படத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பார்க்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்