விஜய்யின் "பீஸ்ட்" பட டிரைலரை கொண்டாடிய ரசிகர்கள்!

விஜய்யின் "பீஸ்ட்" திரைப்பட டிரைலரை அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
விஜய்யின் பீஸ்ட் பட டிரைலரை கொண்டாடிய ரசிகர்கள்!
x
விஜய்யின் "பீஸ்ட்" திரைப்பட டிரைலரை அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில், முன்கூட்டியே திரையரங்குகளுக்கு படையெடுத்த விஜய் ரசிகர்கள், மேளதாளங்கள் முழங்க நடனமாடியும், பட்டாசுகள் வெடித்தும்  "பீஸ்ட்" டிரைலரை வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்