பிரம்மாண்டமாக தயாராகும் விக்ராந்த் ரோனா - டீசரை வெளியிட்டு வாழ்த்திய எஸ்டிஆர்

கிச்சா சுதீப் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விக்ராந்த் ரோனா திரைப்படம் ஜூலை 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமாக தயாராகும் விக்ராந்த் ரோனா - டீசரை வெளியிட்டு வாழ்த்திய எஸ்டிஆர்
x
கிச்சா சுதீப் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விக்ராந்த் ரோனா திரைப்படம் ஜூலை 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக படத்தின் டீசரை டிவிட்டரில் வெளியிட்டுள்ள நடிகர் சிலம்பரசன் சுதீப்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல இந்தியில் சல்மான் கானும், மலையாளத்தில் மோகன் லாலும், தெலுங்கில் சிரஞ்சிவி உள்ளிட்டோரும் டீசரை வெளியிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்