'பீஸ்ட்' டிரைலர் - ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்

நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் குறிப்பிட்ட சில திரையரங்குகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
x
நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் குறிப்பிட்ட சில திரையரங்குகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. யூடியூபில் டிரெய்லர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக ஐமாக்ஸ், பிவிஆர் போன்ற குறிப்பிட்ட சில திரையரங்குகளிலும் மாலை 6 மணிக்கு டிரெய்லர் திரையிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்