ரஜினியின் சிங்கப்பூர் டான்ஸ்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

பாட்ஷா படத்தின் ஆட்டோக்காரன் பாடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் நடனமாடிய காட்சியை NOISE and GRAINS நிறுவனம் வெளியிட்டுள்ளது.
x
1995ல், சிங்கப்பூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மேடையில் தோன்றிய ரஜினி, ஆட்டோக்காரன் பாடலுக்கு நடனமாடினார். இந்தக் காட்சியை தனது யு-டியூப் பக்கத்தில் NOISE AND GRANIS நிறுவனம் வெளியிட்டுள்ளது. பழைய வீடியோ காட்சிகளை சுமார் 27 ஆண்டுகளுக்கு பின், டிஜிட்டல் மாஸ்டரிங் முறையில், ஒளிக்கலவை செய்து வெளியிடப்பட்டுள்ள ரஜினியின் நடனக் காட்சி, ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. இதனிடையே, சிங்கப்பூர் விழாவில் ரஜினி பேசியதையும் வெளியிட உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்