அரபி குத்து பாடலின் புது சாதனை - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

பீஸ்ட் திரைப்படத்தின் அரபி குத்து பாடல், 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது
x
பீஸ்ட் திரைப்படத்தின் அரபி குத்து பாடல், 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தின் அரபி குத்து பாடல், இணையதளத்தில் வெளியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த பாடல் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்