வைரலாகும் அஜித்தின் "நன்றி கடிதம்"

கேரளாவில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து, நடிகர் அஜித் குமார் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
x


கேரளாவில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து, நடிகர் அஜித் குமார் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கேரளா சென்றிருந்த அஜித் குமார், அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனிடையே, சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து அஜித் கடிதம் எழுதியுள்ளார். தற்போது, அந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்