ஆக்‌ஷன் ஹீரோ "ப்ரூஸ் வில்லீஸ்" நடிப்பில் இருந்து ஓய்வு!

உடல் நலக் குறைவால் நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள பிரபல ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ "ப்ரூஸ் வில்லீஸ்"
ஆக்‌ஷன் ஹீரோ ப்ரூஸ் வில்லீஸ் நடிப்பில் இருந்து ஓய்வு!
x
உடல் நலக் குறைவால் நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள பிரபல ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ "ப்ரூஸ் வில்லீஸ்" அஃபாசியா" எனும் பேச்சிழப்பு நோயால் பாதிப்பு அதிர்ச்சியில் உறைந்துள்ள திரையுலகம்...கவலையில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள்...
ஆக்‌ஷன் காட்சிகளால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்...ரசிகர்களைக் கவர்ந்த துறுதுறுப்பான...விறுவிறுப்பான நடிப்பு..

Next Story

மேலும் செய்திகள்