நோ எண்ட்ரி திரைப்படத்தில் இருந்து ஓ ரெபா பாடல் வெளியிடப்பட்டுள்ளது!

ஆண்ட்ரியா நடிக்கும் நோ எண்ட்ரி திரைப்படத்தில் இருந்து ஓ ரெபா பாடல் வெளியிடப்பட்டுள்ளது
நோ எண்ட்ரி திரைப்படத்தில் இருந்து ஓ ரெபா பாடல் வெளியிடப்பட்டுள்ளது!
x
ஆண்ட்ரியா நடிக்கும் நோ எண்ட்ரி (NO ENTRY) திரைப்படத்தில் இருந்து ஓ ரெபா  (OH REBA)  பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் அழகு கார்த்திக் இயக்கி உள்ள இத்திரைப்படத்தில் ஆதவ் கண்ணதாசன், ரன்யா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் அஜீஸ் இசையில் பென்னி டயால் மற்றும் ஜோனிடா காந்தி ஆகியோர் பாடியுள்ள 'ஓ ரெபா'  பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்