'காத்து வாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு நிறைவு : கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
x
"காத்து வாக்குல ரெண்டு காதல்" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்