BREAKING || சிவகார்த்திகேயன் சம்பள பாக்கி விவகாரம் - ஞானவேல் ராஜா பதில் மனு

நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் - ஞானவேல் ராஜா பதில் மனு
x
நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்

சிவகார்த்திகேயனின் கட்டாயத்தின் பேரிலேயே ’மிஸ்டர் லோக்கல்' படம் எடுக்கப்பட்டது உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு

Next Story

மேலும் செய்திகள்