புத்த மதத்தை பின்பற்றும் நடிகை வனிதா விஜயகுமார்

மகிழ்ச்சியாக வாழ்வதற்காக தான் புத்த மதத்தை பின்பற்றுவதாக நடிகை வனிதா விஜயகுமார் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
x
மகிழ்ச்சியாக வாழ்வதற்காக தான் புத்த மதத்தை பின்பற்றுவதாக நடிகை வனிதா விஜயகுமார் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த சில ஆண்டுகளுக்கு மகிழ்ச்சியாக வாழ்வதற்காக தான் புத்த மதத்தை பின்பற்ற தொடங்கியதாகவும் தற்போது அதுகுறித்து மறுபரிசீலனை செய்வதற்கு ஒன்றுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்