தயாரிப்பாளர் மீது நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு

சம்பள பாக்கியைத் தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன்
x
சம்பள பாக்கியைத் தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் "மிஸ்டர் லோக்கல் படத்துக்கு ரூ.15 கோடி சம்பளம் தருவதாக ஒப்பந்தம் போட்ட ஞானவேல் ராஜா" "ரூ.11 கோடி மட்டுமே கொடுத்ததால் ரூ.4 கோடி சம்பள பாக்கி உள்ளது" "ரூ.11 கோடிக்கான டிடிஎஸ் தொகையையும் ஞானவேல்ராஜா பிடித்தம் செய்தார்" "டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையிடம் ஞானவேல்ராஜா செலுத்தவில்லை" "சம்பள பாக்கியை செலுத்த ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிட வேண்டும்" "சம்பள பாக்கியை செலுத்தும் வரை படங்களை விநியோகிக்க ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்கவும்" "மனு மீதான விசாரணை மார்ச் 31-ம் தேதிக்கு தள்ளிவைப்பு"

Next Story

மேலும் செய்திகள்