ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய இசை ஆல்பத்தை பாராட்டி மகிழ்ந்த ஆனந்த் மஹிந்திரா

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைத்து வெளியிட்டுள்ள மூப்பில்லா தமிழே தாயே இசை ஆல்பத்தை மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டி உள்ளார்.
x
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைத்து வெளியிட்டுள்ள மூப்பில்லா தமிழே தாயே இசை ஆல்பத்தை மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இசை ஆல்பத்தில் ஜாவா பைக் இடம்பெற்று இருப்பதாக கூறப்பட்டதால் முதலில் பார்த்ததாகவும், தற்போது இசை ஆல்பத்தை தன்னால் பார்க்காமல் இருக்க முடியாது என்றும் கூறி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அருமையாக இருப்பதாகவும் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்