#BREAKING|| 'வலிமை' திரைப்படத்தை ஓடிடி-யில் வெளியிட தடையில்லை

மெட்ரோ பட தயாரிப்பாளர் ஜெயக்கிருஷ்ணன் தாக்கல் செய்த கூடுதல் மனு முடித்துவைப்பு.
x
மெட்ரோ பட தயாரிப்பாளர் ஜெயக்கிருஷ்ணன் தாக்கல் செய்த கூடுதல் மனு முடித்துவைப்பு. ரூ. 1 கோடி இழப்பீடு கோரிய பிரதான வழக்கு ஏப்ரல் 12 தள்ளிவைப்பு . வசதியான வாழ்கைக்காக சங்கிலி பறிப்பது, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போன்ற மெட்ரோ பட காட்சிகள், வலிமை படத்தில் இடம்பெற்றுள்ளன - ஜெயகிருஷ்ணன் செய்தித்தாள்களில் அன்றாடம் வரும் செய்திகளின் அடிப்படையிலேயே வலிமை உருவானது. ஜெயகிருஷ்ணனுக்கு எதிராக ரூ. 10 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடர உள்ளேன் - ஹெச்.வினோத் பதில் மனு


Next Story

மேலும் செய்திகள்