சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை

சிவகார்த்திகேயனின் 20வது படத்தில், அவருக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
x
சிவகார்த்திகேயனின் 20வது படத்தில், அவருக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குநர் அனுதீப் இயக்க உள்ள நிலையில், தமன் இசையமைக்க உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் இப்படம் தயாராகிறது.

Next Story

மேலும் செய்திகள்