#BREAKING : நடிகர் சங்க தேர்தல் - பாண்டவர் அணி வெற்றி

நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி
x
நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி/பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் நாசர் 1701 வாக்குகள் பெற்று வெற்றி

நாசரை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி சார்பாக போட்டியிட்ட பாக்யராஜ் 1054 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி

பாண்டவர் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோரும் வெற்றி

Next Story

மேலும் செய்திகள்