#BREAKING || நடிகர் சங்க தேர்தல் - கருணாஸ், பூச்சி முருகன் வெற்றி

நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட பூச்சி முருகன், கருணாஸ் வெற்றி
x
நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட பூச்சி முருகன், கருணாஸ் வெற்றி

இருவரும் பாண்டவர் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி



Next Story

மேலும் செய்திகள்