"எதிர் தரப்பினர் குற்றச்சாட்டுகளை நீதிபதியிடம் தான் கூற வேண்டும்" - மனோபாலா ( பாண்டவர் அணி)

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளில் வித்தியாசம் இருந்த போதும், தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதாக நடிகர் மனோபாலா தெரிவித்துள்ளார்.
x

Next Story

மேலும் செய்திகள்