"தோழிக்கு வாழ்த்துக்கள்..!" ஐஸ்வர்யாவின் ஆல்பத்தை பகிர்ந்த தனுஷ்
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு, நடிகர் தனுஷ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு, நடிகர் தனுஷ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா இயக்கியுள்ள 'பயணி' என்ற இசை ஆல்பம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த ஆல்பத்தை தமது டுவிட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தனது தோழிக்கு வாழ்த்துக்கள் என்று தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
Next Story