'குதிரைவால்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள குதிரைவால் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
x
பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள குதிரைவால் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மனோஜ் வில்லியம்ஸ் மற்றும் ஷ்யாம் சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்