"ஹாலிவுட் தரத்தில் பிரமாண்டமாக உருவாகும் மாயன் திரைப்படம்" - இயக்குநர் ராஜேஷ் கண்ணா

4 மொழிகளில் உருவாகி உள்ள மாயன் திரைப்படம், ஹாலிவுட் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளதாக, படத்தின் இயக்குநர் ராஜேஷ் கண்ணா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
x
 4 மொழிகளில் உருவாகி உள்ள மாயன் திரைப்படம், ஹாலிவுட் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளதாக, படத்தின் இயக்குநர் ராஜேஷ் கண்ணா பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள, 'மாயன்' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ணவேணி அரங்கில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குநர், படம் விரைவில் வெளியாகும் என தெரிவித்தார். இந்த படத்தில், வினோத் கதாயநாகனாகவும், பிந்து மாதவி, பிரியங்கா மோகன் ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்