ஹரிஷ் கல்யாண் நடிக்கும் "நூறு கோடி வானவில்" திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் நூறு கோடி வானவில் திரைப்படத்தில் இருந்து முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஹரிஷ் கல்யாண் நடிக்கும் நூறு கோடி வானவில் திரைப்படத்தின் முதல்  பாடல் வெளியீடு
x
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் நூறு கோடி வானவில் திரைப்படத்தில் இருந்து முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சசி இயக்கி உள்ள இப்படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்பத்தில் இருந்து  'கண்ணாட்டி' என்கிற முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்