#BREAKING || வலிமை படத்திற்கு எதிராக வழக்கு

மெட்ரோ படத்தின் கதை, கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரிய மனுவுக்கு பதிலளிக்கும் படி, வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x

Next Story

மேலும் செய்திகள்