விஜய் சேதுபதிக்கு யு.ஏ.இ கோல்டன் விசா

விஜய் சேதுபதிக்கு யு.ஏ.இ கோல்டன் விசா
x
நடிகர் விஜய் சேதுபதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறுவதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்வதாக நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்