கடைசி விவசாயி பட இயக்குனரை நேரில் சென்று பாராட்டிய மிஷ்கின்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கடைசி விவசாயி பட இயக்குனர் மணிகண்டனை அவரது வீட்டிற்கே சென்று இயக்குனர் மிஸ்கின் பாராட்டினார்.
x
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கடைசி விவசாயி பட இயக்குனர் மணிகண்டனை அவரது வீட்டிற்கே சென்று இயக்குனர் மிஸ்கின் பாராட்டினார்.விளாம்பட்டியில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு சென்ற இயக்குனர் மிஷ்கின் அவரை ஆரத்தழுவி முத்தமிட்டதோடு ,மாலை அணிவித்து பாராட்டினார்.அதனை தொடர்ந்து,படத்தின் கதாநாயகனாக நடித்த முதியவர் நல்லாண்டியின் வீட்டிற்கு சென்ற மிஷ்கின் அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்