"அஜித் மிகவும் அடக்கமான நடிகர்" - தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை

நடிகர் அஜித், தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
x
நடிகர் அஜித், தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். 

நடிகர் அஜித் குமாருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட வலிமை திரைப்படத்தின்  தயாரிப்பாளர் போனி கபூர், அஜித் மிகவும் அடக்கமான நடிகர் எனவும் தனது தொழிலின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர்களால்  அதிகம் விரும்பப்படும் நடிகர் அஜித் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்