#Breaking || பீப் பாடல் விவகாரம் : சிம்புவுக்கு எதிரான வழக்கு ரத்து

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கு ரத்து...
x
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கு ரத்து...

கோவை நீதிமன்ற விசாரணை அறிக்கையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம்  இல்லை என்பதால் வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம்...

கடந்த 2015ம் ஆண்டில் நடிகர் சிம்பு பெண்களை பற்றி ஆபாசமாக  விமர்சிக்கும் வகையில்  பீப் பாடல் வெளியானது...

 சிம்பு, அனிருத்துக்கு மீது போலீசில் புகார் ... 

புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்வழக்கு பதிவு...

தனக்கு எதிரான இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு மனு தாக்கல்....

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக காவல் துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு....


Next Story

மேலும் செய்திகள்