நெல்சனின் 8 ஆண்டுகள் காத்திருப்பு... எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு பாருங்க!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக்கவுள்ள திரைப்படத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியானது .
x
 இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக்கவுள்ள திரைப்படத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியானது . ரசிகர்களை வியக்க வைத்து , பல எதிர்பார்ப்பையும் தூண்டிய இந்த அறிவிப்பிற்கான காணொளி இன்னும் வைரலாகவே உள்ளது .  ரசிகர்களை பல எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கும் அளவிற்கு அப்படி நெல்சனிடம் என்ன இருக்கிறது ? என்பதை குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்