'வலிமை' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை படத்தின் புதிய போஸ்டர் சற்று நேரத்திற்கு முன்பு வெளியானது.
x
நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை படத்தின் புதிய போஸ்டர் சற்று நேரத்திற்கு முன்பு வெளியானது. இடது கையால் தனது கூலிங் கிளாஸை பிடித்தவாறு , கையில் ஸ்டைல்-ஆன வாட்ச் உடன் , மாஸ் ஆன லுக்கில் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் அஜித்குமார் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது . தான் உண்டு தன்னோட வேலை உண்டு னு இருக்கவனோட சமநிலை தவறும்போது.....! ( வெயிட்டிங்கே வெறியாகுதே ). 

Next Story

மேலும் செய்திகள்