15 ஆண்டுகளை நிறைவு செய்தது 'பருத்தி வீரன்'

நடிகர் கார்த்தியின் 'பருத்தி வீரன்' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
x
நடிகர் கார்த்தியின் 'பருத்தி வீரன்' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த படத்தின் 15 ஆவது ஆண்டு தினத்தை நடிகர்  கார்த்தியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். "நீ கலக்கு  சித்தப்பு ..!"


Next Story

மேலும் செய்திகள்