"இசையமைப்பாளர் வாய்ப்பிற்காக 18 வருடம் காத்திருந்தேன்" - நடிகர் ஜெய்

2002-ல் இருந்து இசை கற்றுக் கொண்டிருக்கிறேன்" "இசையமைப்பாளர் வாய்ப்பிற்காக 18 வருடம் காத்திருந்தேன்"
x
வீரபாண்டியபுரம் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ஜெய் கூறியதாவது , 

"2002-ல் இருந்து இசை கற்றுக் கொண்டிருக்கிறேன்"

"இசையமைப்பாளர் வாய்ப்பிற்காக 18 வருடம் காத்திருந்தேன்"

"எனக்கு தைரியம் கொடுத்த சுசீந்திரனுக்கு நன்றி"

"என்மீது நம்பிக்கை வைத்த அப்பாவுக்கு நன்றி"

"இனி புதிய இசையை நீங்கள் படத்தில் காணலாம்"

"இனி தொடர்ந்து திரைபடங்களில் இசையமைப்பேன்".

என்னா பரமா  ...!? 


Next Story

மேலும் செய்திகள்