'BEAST' பட இயக்குனருடன் மாஸாக களமிறங்கிய சூப்பர் ஸ்டார்

நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
x
நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து இளம் இயக்குநர்களுடன் பணியாற்றி வரும் நடிகர் ரஜினி, தற்போது டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமாருடன் இணைந்துள்ளார். ரஜினியின் 169வது படமான இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ள நிலையில், படத்தின் அறிவிப்பு தொடர்பான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும்  ஏற்படுத்தியுள்ளது. இதெப்புடி இருக்கு ....!

Next Story

மேலும் செய்திகள்