"SK 20" படப்பிடிப்பு பணிகள் தொடக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் "SK 20" படத்தின் படப்பிடிப்பு பணிகள் காரைக்குடியில் துவங்கி உள்ளது.
SK 20 படப்பிடிப்பு பணிகள் தொடக்கம்
x
சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் "SK 20" படத்தின் படப்பிடிப்பு பணிகள் காரைக்குடியில் துவங்கி உள்ளது. அனுதீப் கே.வி இயக்கும் "SK 20"  காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக படமாக்கப்படவுள்ளது. இந்நிலையில், காரைக்குடியில் துவங்கி உள்ள படப்பிடிப்பில் நடிகர் சத்யராஜ் கலந்து கொள்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்