அசோக் செல்வன் பட டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள "நித்தம் ஒரு வானம்" திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
அசோக் செல்வன் பட டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்ட  துல்கர் சல்மான்
x
அசோக் செல்வன் நடிப்பில் "நித்தம் ஒரு வானம்" என்ற புதிய திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கியுள்ளார். 

பாலிவுட்டில் பிரமாண்ட படங்களை தயாரித்துவரும் வியாகாம் 18 நிறுவனம், தமிழில் நேரடியாக நித்தம் ஒரு வானம் என்ற புதிய படத்தை தயாரித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்