பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடம்

பழம்பெரும் இந்தி திரைபட பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேன்டி மருத்துவமனையில் கடந்த மாதம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
x
பழம்பெரும் இந்தி திரைபட பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேன்டி மருத்துவமனையில் கடந்த மாதம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நிலை தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 92 வயதான லதா மங்கேஷ்கர் தமிழ் உள்ளிட்ட 20 இந்திய மொழிகளில் சுமார் 25,000 பாடல்களை பாடியுள்ளார். 2001இல் மத்திய அரசு அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கியது.

Next Story

மேலும் செய்திகள்