"எஸ்.ஜே.சூர்யா போல நடிப்பார் சிம்பு" மேடையில் மிமிக்ரி செய்த டி.ஆர்...

"எஸ்.ஜே.சூர்யா போல நடிப்பார் சிம்பு...மேடையில் மிமிக்ரி செய்த டி.ஆர்...
x
சென்னையில் நடந்த 'அஷ்டகர்மா' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய டி.ராஜேந்தர், மாநாடு படத்தில் சிம்புவும், எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடித்தது தொடர்பாக பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்


Next Story

மேலும் செய்திகள்