அஜித் - சூர்யா... ரிலீஸ் ரேஸில் முந்துவது யார்?

அஜீத்குமாரின் "வலிமை" மற்றும் சூர்யாவின் "எதற்கும் துணிந்தவன்" ரிலீஸ் ரேஸில் முந்துவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
x
திரையரங்குகளில் விரைவில் 100% அனுமதி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், அஜீத்குமாரின் "வலிமை" மற்றும் சூர்யாவின் "எதற்கும் துணிந்தவன்" படங்களில் முதலில் எந்த படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்