ஜெய்பீம் படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரம் - நடிகர் மணிகண்டன் மகிழ்ச்சி

ஆஸ்கார் தளத்தில் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக அந்த படத்தில் ராஜாகண்ணு கதாபாத்திரத்தில் நடித்த, நடிகர் மணிகண்டன் கூறியுள்ளார்.
x
ஆஸ்கார் தளத்தில் இடம்பெற்றது மகிழ்ச்சி என்றும், ஜெய்பீம் படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரம் என்று நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். மேலும், ராஜாகண்ணு கதாபாத்திரம் உற்சாகம் அளித்த‌து என்று கூறியதோடு விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகள் ஏராளம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்