தேவதாசி முறை பற்றி பேசும் '​ஷியாம் சிங்க ராய்'

நானி நடிப்பில் உருவான ஷியாம் சிங்க ராய் திரைப்படம் ஒடிடி தளமான நெட் பிளிக்ஸில் வெளியாகி பலராலும் பேசப்படுகிறது.
தேவதாசி முறை பற்றி பேசும் ​ஷியாம் சிங்க ராய்
x
நானி நடிப்பில் உருவான ஷியாம் சிங்க ராய் திரைப்படம் ஒடிடி தளமான நெட் பிளிக்ஸில் வெளியாகி பலராலும் பேசப்படுகிறது. ஷியாம் சிங்க ராய் படம், சாதிய வேறுபாட்டால் நடக்கும் வன்கொடுமை, வர்க்க வேறுபாடு, பொட்டுக் கட்டுதல் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துகிறது. நானி, சாய் பல்லவி, மடோனா ஜெபாஸ்டின் ஆகியோரின் நடிப்பு 1970 ஆம் ஆண்டில் நடந்த சம்பவங்களை அப்படியே பிரதிபலிப்பதால், அந்த படத்தின் காட்சிகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பேசி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்