'மின்னல் முரளி' படத்தின் மேக்கிங் வீடியோ

மின்னல் முரளி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
மின்னல் முரளி படத்தின் மேக்கிங் வீடியோ
x
மின்னல் முரளி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான மின்னல் முரளி திரைப்படம் அனைத்து தரப்பினரிடையும் பெரும் வரவேற்பை பெற்றது. மலையாளத்தில் உருவான இந்த படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. இந்த நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மேக்கிங் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்