"வஞ்சம் தீர்த்தாயடா" - இணையும் இளையராஜா - சுசி கணேசன் கூட்டணி

சுசி கணேசன் இயக்கம் வஞ்சம் தீர்த்தாயடா திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க உள்ளார்.
x
இயக்குநர் சுசி கணேசன் இயக்கும் ''வஞ்சம் தீர்த்தாயடா" படம், 1980-களில் மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. 4-V எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக இயக்குநர் சுசி கணேசன் அறிவித்து உள்ளார். இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது மாபெரும் கொடுப்பினை என்றும் அவர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்