இன்று வெளியாகிறது "வலிமை" டிரெய்லர்

வலிமை படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ள நிலையில், படம் தணிக்கை சான்றுக்காக சென்சார் போர்டுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை திரைப்படம், பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. இதனிடையே, தணிக்கை சான்று பெற வேண்டி, படக்குழு சென்சார் போர்டை அணுகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்