சசிக்குமாரின் அடுத்த படமான காமன் மேன்' டைட்டில் டீசர் வெளியீடு

சசிக்குமார் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு காமன் மேன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சசிக்குமாரின் அடுத்த படமான காமன் மேன் டைட்டில் டீசர் வெளியீடு
x
சசிக்குமார் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு காமன் மேன் என்று பெயரிடப்பட்டுள்ளது. சசிக்குமாரின் 21ஆவது படமாக உருவாகும் இந்த படத்தை சத்யசிவா இயக்குகிறார். காமன் மேன் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இதனிடையே படத்தின் டைட்டில் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்