'அகண்டா' திரைப்படம் வெற்றி - திருப்பதி சென்ற பாலகிருஷ்ணா

'அகண்டா' திரைப்படம் வெற்றி - திருப்பதி சென்ற பாலகிருஷ்ணா
x
திருப்பதியில் நடிகர் பாலகிருஷ்ணா  தரிசனம் மேற்கொண்டார்.  தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி வெளியான அகண்ட திரைப்படம் வெற்றி பெற்றதையொட்டி, நடிகர் பாலகிருஷ்ணா திருப்பதி ஏழுமலையான்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், ரசிகர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்

Next Story

மேலும் செய்திகள்